Thadayam Community Development Center office Opening Ceremony
Thadayam Community Development Center was officially inaugurated today at Neithal Nagar Regional Development Society building by Mutur Divisional Secretariat Officer Mr. Alauddin (AO), It is noteworthy that many dignitaries attended the event.
மூதூரின் சொத்து தடயம் சமூக அபிவிருத்தி நிலையமானது இன்று நெய்தல் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக மூதூர் பிரதேச செயலக அதிகாரி அலாவுதீன் (AO ) Sir அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



