Muslim Aid Sri Lanka distributed 400 dry ration packs
With the help of Muslim Aid UK, Muslim Aid Sri Lanka distributed 400 dry ration packs to the people of Mutur on 13 March 2024 and 14 March 2024 ahead of Ramadan. Beneficiaries were selected based on widowed families, female-headed families, families with special needs, and low-income families with many children. The selection was made with the help of the Divisional Secretariat Mutur. Thadayam Development Centre members extended their full cooperation.
Muslim Aid UK நிதி உதவியுடன் Muslim Aid Sri Lanka 400 உலர் உணவு பொதிகள் மூதூர் மக்களுக்கு நோன்பை முன்னிட்டு நேற்றும் இன்றும் வழங்கப்பட்டது. இளம் விதவைகள் குடும்பம், பெண் தலைமை குடும்பம், விசேட தேவை உடையோர் குடும்பம், அதிக பிள்ளைகள் உள்ள மிக வரிய குடும்பம் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச செயலகத்தின் உதவியுடன் தெரிவு நடைபெற்றது. தடயம் சமூக சேவைகள் அமைப்பும் ஊழியர்களும் முழுமையாக தங்கள் ஒத்துழைப்பினை வழங்கினர்.



